Truck dealer kills businessman

img

லாரி மோதி வியாபாரி பலி

முகப்பேரைச் சேர்ந்தவர் லிங்கதுரை (21) பால் வியா பாரி. திங்களன்று (ஜூன் 24) அதிகாலை  வேலப்பன் சாவடியில் உள்ள கடைக்கு பால் பாக்கெட்டுகளை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.